5ம் வகுப்பு பாட புத்தகத்தில் 'தீஃப்' மினிஸ்டரான சிக்கிம் 'சீஃப்' மினிஸ்டர்
கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் 5ம் வகுப்பு புத்தகங்களில் சீஃப் மினிஸ்டர்(chief minister) என்பதற்கு பதில் தீஃப் மினிஸ்டர்(theif minister) என்று உள்ளது.
சிக்கிம் மாநில கல்விக் குழுவுக்கு பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் அம்மாநில பள்ளிகளில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான புத்தகத்தில் சிக்கிம் சீஃப் மினிஸ்டர்(chief minister) என்பதற்கு பதில் தீஃப் மினிஸ்டர்(theif minister) என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் துவக்கப் பள்ளி மாணவர்களின் சுற்றுச்சூழல் அறிவியல் புத்தகத்தில் ஹெக்டேர்ஸ் (hectares) என்ற வார்த்தைக்கு பதில் ஹெக்டோர்ஸ்(hectores) என்றும், செர்டிபைட்(certified) என்பதற்கு பதில் செரிலிபைட்(cerilified) என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த டுலிப் பப்ளிகேஷன்ஸ் இந்த புத்தகங்களை அச்சிட்டுள்ளது. புத்தகங்களில் எழுத்துப் பிழைகள் இருப்பதை பார்த்து மாநில அரசுஅதிகாரிகள் 4 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும் புத்தகங்களை வாசித்துவிட்டு அதில் உள்ள பிழைகளை திருத்துமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications