காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் வருமான வரித்துறை ரெய்டு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி உள்பட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில், கே.கே.நகரில் அமைந்துள்ள மீனாட்சி கல்வி நிறுவன அலுவலகங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
இதுவரை சோதனையில் ஏதேனும் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளாதா என்பது குறித்து தெரியவில்லை.












Click it and Unblock the Notifications