முதுமலையில் ஜெயலலிதா... யானைகளுக்கு சோரூட்டுவதைப் பார்க்கிறார்!
Subscribe to Oneindia Tamil

முதுமலையில் உள்ள வன விலங்குகள் காப்பகத்தில் யானைகளுக்கு சோரூட்டுவதை அவர் பார்வையிடுகிறார்.
ஊட்டி, மசினகுடி வழியாக கார் மூலம் முதுமலைக்குப் போனார் ஜெயலலிதா. அங்கு மாலையில் யானைகளுக்கு சோரூட்டுவார்கள். அதைப் பார்ப்பதற்காக முதல்வர் போயுள்ளார்.
முதல்வர் வருகையையொட்டி நீலகிரி மாவட்ட நிர்வாகம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications