ரூபாய் மதிப்பு மேலும் கடும் சரிவு!
Subscribe to Oneindia Tamil
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு இன்று தொடர்ந்து கடும் சரிவை எதிர்கொண்டு ரூ61.17 ஆக வீழ்ச்சி அடைந்தது.
இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ரூ60.48 ஆக இருந்தது. இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கத்தின் போது ரூ61.17 ஆக சரிந்தது. கடந்த ஜூலை 8-ந் தேதியன்று இந்திய ரூபாயின் மதிப்பு 61.21 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடரும் வீழ்ச்சியைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியானது அரசு வங்கிகள் மூலம் டாலர்களை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளபப்ட்டிருப்பதாக தெரிகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதி சரிவு உள்ளிட்டவற்றால் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை எதிர்கொண்டிருக்கிறது.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications