பி.எஸ்.என்.எல். செல்போன் பேன்சி நம்பர்கள் ஏலம்... ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: சென்னையில் பி.எஸ்.என்.எல். செல்போன் வைத்திருப்பவர்கள் தங்களது பழைய நம்பர்களை மாற்றி பேன்சி நம்பர்களை தேர்ந்தெடுக்க தற்போது வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆன் லைன் மூலம் விண்ணப்பித்தால் அதிக தொகைக்கு கேட்பவர்களுக்கு பேன்சி நம்பர் ஒதுக்கப்படும்.
இது குறித்து பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் இணைப்புகளுக்கு புதிதாக விண்ணப்பம் செய்பவர்கள், மற்றும் பழைய எண்களை மாற்றி பேன்சி நம்பர் பெற விரும்புபவர்கள் ஆன்-லைன் மூலம் ஏலம் கேட்கலாம். www.chennai.bsnl.co.in என்ற இணைய தள முகவரியில் உள்ள பேன்சி நம்பர்களில் விருப்பமானவற்றை தேர்வு செய்து ஏலம் கோர வேண்டும்.
அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர்களுக்கு பேன்சி எண் ஒதுக்கப்படும். விருப்பமான எண்களுக்கு எவ்வளவு தொகை செலுத்த முடியும் என்ற விவரத்தை அதில் குறிப்பிட வேண்டும்.
பேன்சி நம்பர் பெற நாளை முதல் 10-ந்தேதிவரை ஆன்லைனில் ஏலம் பெறலாம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications