வேலூர் பாஜக வழக்கறிஞர் அணி தலைவரை கொல்ல முயற்சி; காயத்துடன் தப்பினார்!
அரக்கோணம்: வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் அணி தலைவர் தனசேகரனை, அரக்கோணத்தில் இன்று மர்ம நபர்கள் கொல்ல முயற்சித்தனர், ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் காயத்துடன் உயிர் தப்பினார்.
வேலூர் மாவட்ட பா.ஜனதா வழக்கறிஞர் அணி தலைவர் தனசேகரன் அரக்கோணம் வந்திருந்த நிலையில், அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவர் மீதும், அவருடன் சென்ற மூன்று நபர்கள் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அவர் காயத்துடன் உயிர் தப்பினார்.
தாக்குதலில் காயமடைந்த தனசேகரன் உள்ளிட்டவர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பா.ஜனதா மாநில பொதுச் செயலாளரான சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்ட சில நாட்களுக்குள் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தால், அரக்கோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications