தன் மகளை காதலித்ததால் என் தம்பியை ஓட ஓட விரட்டி அடித்தார் சேரன்: அக்கா பத்மா
சென்னை: இயக்குனர் சேரனின் மகள் தாமினியை காதலிப்பதால் தனது தம்பி ஓட ஓட விரட்டி தாக்கப்பட்டதாக சந்துருவின் அக்கா பத்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் தம்பி சந்துரு இயக்குனர் சேரனின் மகள் தாமினியை காதலிப்பதை அறிந்து நாங்கள் வருத்தப்பட்டோம். பல நல்ல படங்களை இயக்கிய பெரிய இயக்குனர் அவர். அவரின் மனம் கஷ்டப்படும். அதனால் இந்த காதல் வேண்டாம் என்று என் தம்பியை கண்டித்தோம். ஆனால் ஒரு நாள் சேரன் எங்கள் வீட்டுக்கு வந்து நான் என் மகளின் காதலை எதிர்க்கப்போவதில்லை. அவள் படிப்பு முடிந்ததும் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
அவர் கூறியதைக் கேட்டு நாங்கள் சந்தோஷப்பட்டோம். ஆனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேரனின் ஆட்கள் எங்கள் வீட்டுக்கு வந்து தாமினியை மறக்குாறு சந்துருவை மிரட்டினார்கள். பின்னர் சேரனும் வந்து மிரட்டினார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோடம்பாகத்தில் சேரனும், அவரது ஆட்களும் சேர்ந்து எனது தம்பியை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.
மேலும் சேத்துப்பட்டு போலீசில் பொய் புகார் கொடுத்து தாமினியை இனி பின் தொடர மாட்டேன் என்று என் தம்பியிடம் எழுதி வாங்கியுள்ளனர். என் தம்பியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் அவரை வெளியூரில் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கிறோம் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications