பழுதுபட்டு நின்ற ரயில் பெட்டி மீது மோதிய ரயில்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை ரயில் நிலையத்தில் பழுது பட்டு நின்ற ரயில் பெட்டி மீது நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பெட்டியைக் கவிழ்த்து சேதப்படுத்தி விட்டது.
நெல்லை ரயில்நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், பழுது பார்க்கும் பணிக்காக இன்று காலை பழுது பார்க்கும் மையத்திற்குள் சென்றது.

அப்போது தவறான சிக்னல் காரணமாக ஏற்கனவே பழுது பார்க்கும் மையத்திற்குள் நின்ற கூடுதல் ரயில் பெட்டி மீது நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.
இதில் கூடுதல் ரயில் பெட்டி தடம் புரண்டதில் 2 ஏசி பெட்டிகள் சேதமடைந்தன. இதனால் நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக பணியாளர்கள் விரைந்து வந்து சேதமடைந்த ரயில் பெட்டிகளின் சக்கரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications