தனித் தெலுங்கானாவின் முதல் முதலமைச்சராக தலித்தை நியமிப்போம்: சந்திரசேகர ராவ்
Subscribe to Oneindia Tamil

தனித் தெலுங்கானாவில் தனக்கு முதலமைச்சராகும் எண்ணம் இல்லை என்பதை தெளிவு படுத்தும் வகையில் நேற்று பேட்டியளித்துள்ளார் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ்.
இது குறித்து ஹைதராபாத்தில் சந்திரசேகர ராவ் கூறியதாவது , ‘தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட்ட பின்னர் எங்கள் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெறும் தலித் எம்.எல்.ஏ.வை புதிய முதலமைச்சராக நியமிப்போம். தெலுங்கானாவின் மொத்த மக்கள் தொகையான 3.5 கோடி பேரில் 85 சதவீத மக்கள் பின்தங்கிய, பட்டியல் இன, சிறுபான்மை பிரிவுகளை சேர்ந்தவர்கள்.
முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் நான் பங்கேற்க மாட்டேன். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தெலுங்கானா மாநில அரசின் உயர்மட்ட ஆலோசனை குழுவில் இடம் பெறுவேன்' என அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications