வாங்க காதலிக்கப் பழகலாம்.. கொல்கத்தாவில் ஒரு புதுமைப் படிப்பு!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தாவின் பழமையான பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் காதலிப்பது எப்படி என்பது குறித்துப் பாடம் நடத்தப் போகிறார்கள்.

தியரி அளவில்தான் இந்தப் படிப்பு இருக்குமாம். இந்தியாவிலேயே காதலுக்காக ஒரு படிப்பை அறிமுகப்படுத்தும் முதல் கல்வி நிறுவனம் இதுதான்.

இந்தியாவின் மிகப் பழமையான, முதன்மையான கல்வி நிறுவனமான பிரசிடென்சி இப்படி ஒரு படிப்பை அறிமுகப்படுத்துவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சமூகவியல் துறையில்

சமூகவியல் துறையில்

பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை இந்த காதல் படிப்பை அறிமுகப்படுத்துகிறது.

ஒழுக்கத்தை கற்பிக்க

ஒழுக்கத்தை கற்பிக்க

மாணவர்களிடையே சுய ஒழுக்கத்தை ஏற்படுத்தவும், உண்மையில் காதல் என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டு செயல்படுவதற்காகவும் இந்தப் படிப்பை அறிமுகப்படுத்துகிறார்களாம்.

அடுத்த வருடம் முதல்

அடுத்த வருடம் முதல்

அடுத்த ஆண்டு ஜூலை முதல் இந்த படிப்பு தொடங்குகிறது.

முதல் முறையாக

முதல் முறையாக

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் சோமக் ராய் செளத்ரி கூறுகையில், நாட்டிலேயே இப்படி ஒரு பாடம் தொடங்கப்படுவது இங்குதான். இதுவே முதல் முறையாகும் என்றார்.

எல்லோரும் படிக்கலாம்

எல்லோரும் படிக்கலாம்

இந்த காதல் பாடத்தை இங்கு பயிலும் எந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களாக இருந்தாலும் தேர்வு செய்து படிக்கலாம். இது விருப்பப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிராக்டிகல் இருக்குமா புரபசர்....??!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+