நாங்க தாக்குதல் நடத்தவே இல்லையே...: பாகிஸ்தான் மறுப்பு!
Subscribe to Oneindia Tamil

பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டு அருகே இந்திய நிலைகள் மீது இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 5 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளோ, அப்படி ஒரு சம்பவமே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நடைபெறவில்லை. பாகிஸ்தான் ராணுவம் எந்த ஒரு யுத்த நிறுத்த மீறலையும் மேற்கொள்ளவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications