ரிசர்வ் வங்கி புதிய ஆளுநராக ரகுராம் ராஜன் நியமனம்
Subscribe to Oneindia Tamil

நாட்டின் பண மதிப்பு பெரும் சரிசை எதிர்கொண்டு வருகிறது. பொருளாதார நிலைமையும் மோசமாக இருந்து வருகிறது. இந்த கடினமான சூழலில் ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் 3 ஆண்டுகாலம் இந்த பொறுப்பில் இருப்பார். தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் டி. சுப்பாராவின் பதவிக் காலம் செப்டம்பர் 4-ந் தேதியுடன் முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications