டெல்லியில் வீடு புகுந்து இளம்பெண்ணை சுட்ட 2 பேருக்கு வலை
டெல்லி: தென்கிழக்கு டெல்லியில் வீட்டில் இருந்த 17 வயது பெண் 2 பேரால் சுடப்பட்டார்.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள தக்ஷின்புரியைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் நேற்று மாலை வீட்டில் இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து தாங்கள் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் அவரின் கழுத்தில் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்த அப்பெண் சாகெத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக ரத்தம் வெளியேறியுள்ளதால் அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
காதல் விவகாரம், தனிப்பட்ட பிரச்சனை இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அந்த 2 பேரையும் தேடி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications