சு.சுவாமிக்கு ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு ஆவணங்களைத் தர சிபிஐக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil

மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், இந்தியாவின் ஏர்செல் நிறுவனப் பங்குகளை தொடக்கத்தில் விதிமுறைப்படி வாங்கியது. பின்னர் அன்னிய முதலீட்டு விதிகளை மீறி 99.5% வாங்கியுள்ளது என்பது சுப்பிரமணியன் சுவாமி புகார். இதனால் மேக்சிஸின் அனைத்து இந்திய முதலீடுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பது அவரது கோரிக்கை.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், மேக்சிஸின் இந்திய முதலீடு தொடர்பாக குறிப்பாக ஏர்செல் பங்குகளை வாங்கியது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமக்கு வழங்கக் கோரியிருந்தார்.
இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சுப்பிரமணியன் சுவாமிக்கு உரிய ஆவணங்களை வழங்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications