சென்னையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி! 5 அடுக்கு பாதுகாப்பு!
சென்னை: சென்னையில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருகை வந்தார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சென்னை தரமணியில் உள்ள வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆராய்ச்சி அறக்கட்டளை 25 ஆண்டுகளைக் கடந்து வெள்ளி விழாவைக் கொண்டாடியது. இதன் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஆராய்ச்சி அறக்கட்டளை அமைந்துள்ள தரமணியில் இன்று மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது. இநிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று பேருரை ஆற்றினார்.

இதில் கேரள முதல்வர் உம்மண் சாண்டி, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் கே.தாமோதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின் திருவான்மியூரில் பிரபல நாட்டியக் கலைஞர் ருக்மணி தேவியின் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி கலாஷேத்ரா ருக்மணி அரங்கத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தலைமை வகித்தார்.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு சென்னை நகரில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications