காதலியின் 2 மாத குழந்தையை ஆன்லைனில் ரூ.6,000க்கு விற்க முயன்றவர் கைது
நியூயார்க்: அமெரிக்காவில் காதலியின் 2 மாத பெண் குழந்தையை இன்டர்நெட்டில் ரூ.6,077க்கு விற்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் பால் மார்கெஸ்(22). அவருக்கு ஆன்லைனில் பழக்கமானவர் கேட்டி டெவால்ஸ். பால் கர்ப்பமாக இருந்த கேட்டியுடன் சில முறை டேட்டிங் செய்துள்ளார். இந்நிலையில் கேட்டிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து கேட்டி குழந்தையுடன் அதிக நேரத்தை செலவிட்டார். இதனால் கடுப்பான பால் இன்டர்நெட்டில் குழந்தையை கேட்டியே விற்க விரும்புவது போன்று அதுவும் ரூ. 6,077க்கு விற்க விரும்புவதாக ஒரு விளம்பரத்தை கொடுத்தார். மேலும் தொடர்புக்கு கேட்டியின் செல்போன் எண்ணையும் கொடுத்தார்.
இந்த விளம்பரத்தை பார்த்து குழந்தையை வாங்க விரும்பிய ஒரு பெண் கேட்டியை தொடர்பு கொண்டபோது தான் அவருக்கு விஷயம் தெரிய வந்தது. இதையடுத்து அவர் இது குறித்து பால் மீது போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் பாலை கைது செய்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications