கோவையில் பதற்றம்: பாஜக நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
Subscribe to Oneindia Tamil

கோவை, காலப்பாளையத்தை சேர்ந்தவர் தியாகராஜன். தொண்டாமுத்தூர் ஒன்றிய பா.ஜ.க. செயலாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்றிரவு தியாகராஜனில் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு ஒடியதாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டில் இருந்த தியாகராஜன், சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். வீட்டில் முன் பகுதியில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்திருந்தது.












Click it and Unblock the Notifications