தண்ணீரைக் குறைத்தது கர்நாடகம்.. மேட்டூர் நீர்மட்டம் குறைகிறது

சமீப நாட்களில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் குறிப்பாக கர்நாடகம் மற்றும் கேரளப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்தது. படு வேகமாக அதிகரித்த நீர்வரத்தால், அணையின் நீர்மட்டம் விறுவிறுவென உயர்ந்து 120 அடியைத் தாண்டியது.
இதையடுத்து அணையிலிருந்து கூடுதலாக உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆறு பொங்கிப் பெருக்கெடுத்து பார்க்கவே பரவசமாக காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது கர்நாடகத்திலிருந்து விடுவிக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கன அடியாக குறைந்துள்ளது.
இதையடுத்து அணைக்கு வரும் நீரின் அளவும் குறையத் தொடங்கியுள்ளது. தற்போது அணையிலிருந்து விநாடிக்கு 27,500 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலையில் 120.47 அடியாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால், அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications