அமெரிக்காவுக்கான அடுத்த இந்திய தூதராக எஸ். ஜெய்சங்கர்
Subscribe to Oneindia Tamil

சீனாவுக்கான இந்தியாவின் தூதராக தற்போது பணியாற்றி வருகிறார் எஸ். ஜெய்சங்கர். அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நிருபமராவ் பணியாற்றி வருகிறது.
பிரதமர் மன்மோகன்சிங் அக்டோபர் மாதம் சீனாவுக்கு செல்கிறார். முன்னதாக செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார். இந்த இரு பயணங்களுக்குப் பின்னர் அனேகமாக டிசம்பர் மாதம் அமெரிக்காவுக்கான தூதராக ஜெய்சங்கர் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதேபோல் ரஞ்சன் மத்தாய், இங்கிலாந்துக்கான தூதராக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. சீனாவுக்கான புதிய தூதராக அசோக் காந்தாவும், ரசியாவுக்கான தூதராக பி.எஸ். ராகவனும் நியமிக்கப்படலாம் என்கின்றன டெல்லி தகவல்கள்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications