ஹைதராபாத்தில் நாளை பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் மோடி!

லோக்சபா தேர்தலை நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி எதிர்கொள்கிறது. அவர் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டும் வருகிறார்.
ஆந்திராவின் ஹைதராபாத்தில் 'புதிய பாரதத்தின் இளைஞர்கள் முழக்கம்' என்ற தலைப்பில் பிரசார கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது பாரதிய ஜனதா. இந்த பொதுக்கூட்டத்துக்கு அக்கட்சியின் எந்த தலைவர்களுக்கும் அளிக்கப்படாத முக்கியத்துவம் மோடிக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ5 நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மோடியை வரவேற்கும் வகையில் பிரமாண்ட பேனர்கள், சுவரொட்டிகள் நகரம் முழுவதும் அச்சடிக்கப்பட்டு உள்ளது. எந்த சுவரொட்டியிலும் அத்வானி படம் இல்லை. மோடியின் படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
கூட்ட மேடையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களிலும் மோடியின் முழு உருவபடமே இடம் பெற்று உள்ளது.
மழை பெய்தாலும் பொதுக் கூட்டம் பாதிக்கப்படக் கூடாது என்றபதற்காக கூட்டத்தில் வருபவர்களுக்கு இலவச குடை வழங்கப்படுகிறது. இதற்காக மோடியின் படம் பொறித்த 50 ஆயிரம் குடைகள் ஐதராபாத் வர வழைக்கப்பட்டுள்ளன.
-
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications