For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திர தினத்தை வித்தியாசமாய் கொண்டாட ஒரு வாய்ப்பு!

By Chakra
Google Oneindia Tamil News

Independence Day India tri colour national flag
நாட்டின் 67வது சுதந்திர தினத்தை ஒட்டி ஒரு சிறிய புதிய முயற்சியில் இறங்கியுள்ளோம்.

இந்த பெருமைமிகு தேசத்தின் செறிவு மிக்க கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான வீடியோக்களுடன் ஒரு பக்கத்தை உருவாக்கியுள்ளோம். அத்தோடு உங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோளையும் முன் வைக்கிறோம்.

இந்தப் பக்கத்தை அப்படியே உங்கள் நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்பி வைத்து, அதை அப்படியே தங்களது நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வையுங்கள்.

இதன்மூலம் பாரம்பரியமிக்க நமது தேசத்தின் பெருமையை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொண்டு, இந்த சுதந்திர நாளை இனிமையாக பெருமையாகக் கொண்டாடுவோமே...!

உங்கள் உறவுகளுக்கு, நண்பர்களுக்கு நீங்கள் அனுப்ப வேண்டிய பக்கம் இதுவே!

https://www.oneindia.com/independenceday-2013/

English summary
This year while India celebrates its 67th Independence Day, we dedicate this tri-colour flag in honour to the diversely rich and magnificent civilization. We request you to forward this to four of your friends who you are confident will forward it further. Our mission is to forward this bouquet of a myriad India to Indians in every nook and corner of the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X