முன்னாள் அதிபர் சாவேஷின் கல்லறையில் தூங்கும் தற்போதைய வெனிசுலா அதிபர்

வெனிசுலாவின் அதிபரான ஹூகோ சாவேஷ் கடந்த மார்ச்சில் புற்று நோய் பாதிப்பினால் மரணாமடைந்தார். அதற்குப் பின்னர், அவரது ஆட்சியில் துணை அதிபராக பதவி வகித்த நிகோலஸ் மதுரோ, கடந்த ஏபரலில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார்.
சாவேஷின் தீவிர ஆதரவாளரான மதுரோவை ஏற்கனவே தனது அரசியல் வாரிசாக அறிவித்திருந்தார் சாவேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி, சாவேஷ் வழியிலேயே தற்போது ஆட்சி நடத்தி வருகிறார் மதுரோ.
ஏற்கனவே, முன்னாள் அதிபரான சாவேஷ் மரணமடைந்த பிறகு சிறிய பறவையாக மாறி தன்னைச் சுற்றி வருவதாக தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்த மதுரோ, தற்போது சில சமயங்களில் சாவேஷின் கல்லறை மீது படுத்துத் தூங்குவதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
முன்னாள் ராணுவ அருங்காட்சியகத்தில் புதைக்கப்பட்டுள்ள சாவேஷின் கல்லறை மீது படுத்து உறங்குவதாலேயே அவரின் எண்ணாங்கள் மற்றும் கருத்துக்கள் தனக்கும் உருவாவதாகவும், அதன் மூலமே தன்னால் பல நல்ல திட்டங்களை அமுல் படுத்தி ஆட்சி புரிய முடிவதாகவும் தெரிவித்துள்ளார் மதுரோ.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications