சவுதியில் 46 பேரை பலி வாங்கிய ‘மெர்ஸ்’ நோய்: ஒட்டகங்கள் தான் காரணமா...?
ஜெட்டா: சமீபத்தில், சவுதி அரேபியாவில் 46 பேரை பலி வாங்கிய வினோத நோயான ‘மெர்ஸ்' நோய் ஒட்டகங்கள் மூலம் பரவியிருக்கலாம் என முதல்கட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
கடந்த சில மாதமாக, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் மர்ம நோய் ஒன்று வேகமாக வரவி வருகின்றது. இந்நோய்க்கு இதுவரை சவுதி அரேபியா, ஜோர்டன், கர்த்தார், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, துனிசியா ஆகியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் 46 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இதேபோன்று, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சார்ஸ் என்ற கிருமி மூலம் பரவிய மர்ம நோயால் ஆசியாவில் பலர் பலியாயினர். தற்போதும் அதே போன்று பரவி வரும் இந்த விநோத நோய்க்கிருமிக்கு ‘மெர்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்நோய்க்கான தடுப்பு மருந்து மற்றும் குணமாக்கும் மருந்து ஆகியவற்றைக் கண்டறியும் முயற்சியில் ஆராய்ச்சியாளார்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் முதல்கட்டமாக, இந்த நோய் பரவுவதற்கான முக்கிய காரணியாக ஒட்டகங்கள் இருக்கலாம் என சந்தேகித்தனர்.
அதனைத் தொடர்ந்து நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் 'மெர்ஸ்' மர்ம நோய், ஓமன் நாட்டில் உள்ள சிலவகை ஒட்டகங்களின் மூலம் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது குரிப்பிடத்தகக்து.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications