கின்னஸ் சாதனைக்காக 120 கிலோ ராட்சத இட்லி தயாரிப்பு
சென்னை: கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற சென்னையைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவர் 120 கிலோ எடை கொண்ட இட்லி ஒன்றை தயாரித்துள்ளார்.
கொடுங்கையூர் எழில் நகரைச் சேர்ந்தவர் இனியவன்(42). சமையல் கலைஞர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சமைப்பவர். அவருக்கு சமையல் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற ஆசை. தனது ஆசையை நிறைவேற்ற அவர் 100 கிலோ எடை கொண்ட இட்லியை செய்ய முடிவு செய்தார்.
கொடுங்கையூரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் மிகப்பெரிய இட்லியை தயாரித்து காட்டினார். எடைபோட்ட போது அந்த இட்லி 120 கிலோ 300 கிராம் இருந்தது. இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர அவர் 100 விதமான இட்லியை தயாரித்து கண்காட்சியும் நடத்தினார். கீரை, பாதாம், சத்துமாவு, கேழ்வரகு, எள் என பலவகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட இட்லிகள் வட்டம், சதுரம், வீடு, நட்சத்திரம் போன்ற பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டிருந்தன. மேலும் அனைத்துக் கட்சிகளின் சின்னங்களின் வடிவிலும் இட்லிகள் தயாரிக்கப்பட்டிருந்தன. கண்காட்சியில் தங்க பஸ்பம் இட்லியும் வைக்கப்பட்டிருந்தது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications