நுனிப்புல் மேய்ந்துவிட்டு அவசர அறிக்கை கொடுக்கமாட்டேன்: கருணாநிதி விளக்கம்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக இன்று கருணாநிதி வெளியிட்ட கேள்வி -பதில் பாணியிலான அறிக்கை:
கேள்வி:- டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி அளித்தவுடனே கருணாநிதி அதை ஏன் மறுக்க வில்லை என்று மற்றொரு கேள்வியை ஜெயலலிதா கேட்டிருக்கிறாரே?
பதில் :- நான் எதையும் அவரைப்போல அரைகுறையாகப் படித்துவிட்டு முடிவெடுப்பவனல்லன். இளங்கோவனின் முழு அறிக்கையையும் படித்துப் பார்த்தேன். திருத்தங்களோடு மசோதா வெளிவரலாம் என்று அவர் கூறியிருப்பதையும் படித்துப் பார்த்தேன். அதனால் மறுக்கவில்லை.
நுனிப்புல் மேய்ந்துவிட்டு, அவசர அறிக்கைகளை ஜெயலலிதாவைப்போல நான் எப்போதும் கொடுக்கமாட்டேன் என்றார் கருணாநிதி












Click it and Unblock the Notifications