'தலைவா'வை ரிலீஸ் செய்யுங்கள்: மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விஜய் ரசிகர்கள்
மதுரை: தலைவா படம் ரிலீஸாகாததால் விஜய்யின் ரசிகர்கள் மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விஜய்யின் தலைவா படம் கடந்த 9ம் தேதி ரிலீஸாகவிருந்தது. ஆனால் கடந்த 8ம் தேதி தலைவா படம் ஓடினால் தியேட்டர்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் வந்தது உள்ளிட்ட சில காரணங்களால் படம் ரிலீஸாகவில்லை.
இதனால் விஜய் ரசிகர்கள் கவலை அடைந்தனர். இந்நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டி மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகத்தை புறநகர் மாவட்ட விஜய் நற்பணி மன்ற தலைவர் இன்பராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த வருவாய் கோட்டாட்சியர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தார்.
மேலும் படத்தை வெளியிடக் கோரி விஜய் ரசிகர்கள் நேற்று முன்தினம் ரயில் நிலையம் அருகே சாலை மறியல் செய்தனர். போலீசார் ரயில் நிலையத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகுமாறு கூறினார். ஆனால் அவர்கள் கேட்காததால் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைந்துபோகச் செய்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications