'Yes, we can' சொன்ன நரேந்திர மோடி.. டூப்ளிகேட் ஒபாமா என்கிறார் திக்விஜய்சிங்!
Subscribe to Oneindia Tamil

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, கூட்டத்தினரைப் பார்த்து 'Yes, we can' என்று கூற அவர்களும் "Yes, we can' என்று பதில் கூறியிருந்தனர்.
இது பற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங், மோடியை டூப்ளிகேட் ஒபாமா என்று கிண்டலடித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications