மார்பகத்தை பெரிதாக்கணும், கொஞ்சம் நிதியுதவி செய்யுங்க: அமெரிக்க பெண்
புளோரிடா: அமெரிக்காவில் மார்பை பெரிதாக்கும் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்குமாறு பெண் ஒருவர் ரோட்டில் செல்வோரிடம் பணம் வசூலித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஆன்ட்ரூஸ். அவர் தனது மார்பகங்களை பெரிதாக்க சிகிச்சை செய்ய நினைத்தார். ஆனால் சிகிச்சை செய்ய அவரிடம் பணம் இல்லை. இதையடுத்து அவர் ஒரு பிளக்கார்டில் வீடு இல்லாதவள் இல்லை பெரிய மார்பகங்கள் தான் வேண்டும் என்று எழுதி அதை கையில் ஏந்தியவாறு சாலையோரம் நின்றார்.
அவரே ஆச்சரியப்படும் வகையில் அந்த வழியில் சென்றவர்கள் வாகனங்களை நிறுத்தி கிறிஸ்டினாவுக்கு பணம் கொடுத்துள்ளனர்.

இது குறித்து கிறிஸ்டினா கூறுகையில்,
எனக்கு பெரிய மார்பகங்கள் வேண்டும். தற்போதுள்ள மார்பகங்கள் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் மார்பகத்தை பெரிதுபடுத்தும் சிகிச்சைக்காக பிறரிடம் பணம் கேட்டேன். மக்கள் நான் கையில் ஏந்திய பிளக்கார்டை பார்த்து சிரித்துவிட்டு சென்றுவிடுவார்கள் என்று நினைத்தேன், ஆனால் அவர்கள் பணம் கொடுத்தனர். சிக்னலில் வாகனத்தை நிறுத்திய ஒருவர் ஓடி வந்து எனக்கு பணம் கொடுத்தார் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications