காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிரான பாஜகவின் 'குற்றப்பத்திரிகை' தளம்: 272 சீட்களுக்கு குறி!
Subscribe to Oneindia Tamil

இது குறித்து என்டிடிவி வெளியிட்டுள்ள செய்தியில், லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு இந்த புதிய இணையதளத்தை பாஜக அறிமுகப்படுத்தியுள்ளது.
http://www.india272.com/ என்ற இந்தப் புதிய இணையத்தளத்தை பாஜக தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சி அறிமுகப்படுத்தியது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குற்றச்சாட்டுக்கள் பலவற்றை இதில் அடுக்கியுள்ளனர். மேலும், பேஸ்புக், டிவிட்டர், யூடியூப், பிளிக்ஆர் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் இந்த அரசின் மீதான குற்றச்சாட்டுக்களை இந்த தளத்தில் மக்கள் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications