ஜெயலலிதாவை இன்று சந்திக்க அனுமதி கோரிய தலைவா படக்குழு: சந்திப்பாரா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து பேச தலைவா படக்குழு அனுமதி கோரியுள்ளதாம்.
தலைவா படம் ரம்ஜான் அன்று ரிலீஸாக வேண்டியது. ஆனால் இன்னும் தமிழகத்தில் மட்டும் ரிலீஸாகவில்லை. படத்தை ரிலீஸ் செய்வது குறித்து விஜய், அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு சென்று அவரை சந்திக்க முடியாமலேயே திரும்பினர்.

இந்நிலையில் ஜெயலலிதா சென்னை திரும்பியுள்ளார். ஜெயலலிதாவை இன்று சந்தித்து பேச தலைவா படக்குழு அனுமதி கோரியுள்ளதாம். அனுமதி மட்டும் கிடைத்தால் பிரச்சனையை பேசித் தீர்த்து படத்தை வரும் 16ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம்.
வரும் 18ம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படும் நிலையில் ஜெயலலிதா தலைவா படக்குழுவை இன்று சந்திக்க அனுமதி அளிப்பாரா என்று தெரியவில்லை.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications