வெங்காய விலை உயர்வு: ட்விட்டரில் கதறும் மக்கள்
சென்னை: வெங்காய விலை ஏற்றம் குறித்து ட்விட்டரில் பலர் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சில நாட்களில் வெங்காய விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ ரூ.100க்கு விற்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ட்விட்டரில் பலர் வெங்காயம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

திருமண பரிசு
திருமண வரவேற்பில் புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு கூடை வெங்காயத்தை பரிசளிக்க திட்டமிட்டுள்ளேன்

அம்மா இப்படி
என் அம்மா மீது கோபத்தில் உள்ளேன். எனக்கு தெரியாமல் அவர் பெரிய முதலீட்டை செய்துள்ளார். பெரிய விவகாரங்களில் எனக்கு பங்கில்லை என்று தோன்றுகிறது. வெங்காயத்தை வாங்கியுள்ளார்.

வெங்காய கடன்
விரைவில் வீடுகள், சொத்துக்களுக்கு எதிராக வெங்காயக் கடன் அளிக்க நிதி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

வெங்காய பாதுகாப்பு மசோதா
எங்களுக்கு உணவு பாதுகாப்பு மசோதா வேண்டாம். வெங்காய பாதுகாப்பு மசோதா தான் வேண்டும்.

சென்சஸ்
சென்சஸ் கணக்கெடுப்பில் அண்மையில் சேர்க்கப்பட்ட கேள்வி: நீங்கள் மாதம் எத்தனை கிலோ வெங்காயம் வாங்குவீர்கள்?

வங்கி
விலை உயர்வை அடுத்து மக்கள் வெங்காயம், தக்காளியை தங்கள் வங்கி கணக்கில் பத்திரமாக டெபாசிட் செய்ய வேண்டும்.

ஆன்லைனில் ஆர்டர்
வெங்காயத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குவது தான் சீப். ஏனென்றால் வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு கடைக்கு சென்று வெங்காயம் வாங்குவது ரொம்ப காஸ்ட்லி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications