நமக்கு ‘சுதந்திரதினத்துக்கு’ லீவு... ஆனா, அமெரிக்காவுல லீவு அன்னைக்கு ‘சுதந்திர தினம்’...

வெளிநாடுகளில் வாழ்ந்த போதும் இந்தியர்கள் தங்களது தேசப்பற்றை மறந்து விடுவதில்லை. இதற்கு அமெரிக்காவில் கொண்டாடப்படும் இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்களே சாட்சி. அணி வகுப்பு ஊர்வலங்களும், வண்ணமயமான மிதவை வண்டிகளும், இந்திய உணவு வகைகளுடன் கூடிய விருந்தும் இந்தக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
நியூயார்க் நகரில் வரும் ஞாயிறன்று நடைபெற உள்ளது இந்த ‘இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்'. கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் இதுபோன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, நியுயார்க்கின் புறநகர்ப் பகுதியான லாங் ஐலண்டில் ஒரு அணிவகுப்பும், நியுஜெர்சியில் ஒரு ஊர்வலமும் நடத்தப்படும். ஹிக்ச்விலே நாஸு கவுண்டியில் உள்ள லிட்டில் இந்தியா எனப்படும் புதிய குடியிருப்பில் சென்ற ஞாயிறன்று இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
பொதுவாக வருடந்தோறும் இந்த விழாவானது விடுமுறை நாட்களிலேயே நடைபெறும். இந்திய நாட்டின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வண்ணம் இது கொண்டாடப்படுகின்றது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications