ஏ ஃபார் ஆதர்ஷ், பி ஃபார் போபர்ஸ்: காங்கிரஸ் ஊழல்களை வரிசைப்படுத்திய சாமி
டெல்லி: மத்திய அரசின் ஆட்சியில் நடந்துள்ள ஊழல்களை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சாமி வரிசைப்படுத்தியுள்ளார்.
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சாமி ஆங்கிலத்தில் உள்ள ஏ,பி,சி,டி என்று இசட் வரை உள்ள எழுத்துக்களை பயன்படுத்தி மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களை வரிசைப்படுத்தியுள்ளார்.

ஏ- ஆதர்ஷ் ஊழல்
பி - போபர்ஸ் ஊழல்
சி - சிடபுள்யூஜி ஊழல்
டி- தேவாஸ்-ஆன்ட்ரிக்ஸ் ஊழல்
இ- இஜிஎஸ்(எம்ப்ளாயி கியாரண்டி ஸ்கீம்) ஊழல்
எஃப்- ஃபோடர் ஊழல்(தீவன ஊழல்)
ஜி - காசியாபாத் பிராவிடன்ட் பன்ட் ஊழல்
ஹெச் - ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல்
ஐ - ஐபிஎல் ஊழல்
ஜே - ஜூனியர் பேசிக் ட்ரெய்ன்ட் டீச்சர்ஸ் ரெக்ரூட்மென்ட் ஊழல்(ஆசிரியர் நியமன ஊழல்)
கே- கேத்தன் பாரேக் பங்குச் சந்தை ஊழல்
எல்- எல்ஐசி ஹவுசிங் ஊழல்
எம் - மதுகோடா ஊழல்
என் - நிதி நிறுவனங்கள் ஊழல்
ஓ- ஓரியன்டல் வங்கி ஊழல்
பி - பஞ்சாப் மாநில கல்விக் கவுன்சில், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஊழல்
க்யூ - க்வெஸ்ட் ஃபார் கோல்டு ஊழல்(தங்க ஊழல்)
ஆர்- ரேஷன் அட்டை ஊழல்
எஸ்- சத்யம் ஊழல்
டி - தொலைத்தொடர்பு 2ஜி ஊழல்
யு - யுடிஐ ஊழல்
வி - ஃபோக்ஸ்வேகன் ஈக்விட்டி ஊழல்
டபுள்யூ- மேற்கு வங்க தொலைத்தொடர்பு ஊழல்
எக்ஸ், ஒய், இசட்- போராடி இறக்க வேண்டியது தான்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications