மணிப்பூர் முதல்வர் வீட்டருகே 5 நாட்களில் 2வது முறையாக சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு

மணிப்பூர் மாநில முதல்வராக ஒக்கரம் இபோபி சிங் பதவி வகித்து வருகிறார். இவரது அதிகாரபூர்வ அரசு இல்லம் இம்பாலில் உள்ள மாநில போலீஸ் தலைமை அலுவலகம் அருகே உள்ளது.
மணிப்பூரில் இயங்கி வரும் 'போராளி குழுக்கள் சுதந்திர தின விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இதனையொட்டி, இம்பால் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு அதிகம் நிறைந்த மாநில போலீஸ் தலைமையகம் அருகே உள்ள முதல்வரின் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை 6.20 மணிக்கு முதல்வர் ஒக்கரம் இபோபி சிங் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்த போலீசார், பாதுகாப்பு நிறைந்த அப்பகுதியில் குண்டினை வெடிக்கச் செய்தது யார்? என்பது தொடர்பாக தீவிர விசாரரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 10ம் தேதியும் இவரது வீட்டருகே குண்டு வெடித்தது. இப்போது இரண்டாவது முறையாக குண்டு வெடித்துள்ளது. மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications