காஷ்மீர் முதல் தமிழகம் வரை.... சுதந்திர தின கொண்டாட்ட படங்கள்
சென்னை: நாடு முழுவதும் 67வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் பேரெழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடப்பட்டது.
67வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடு முழுவது விமர்சையாக கொண்டாட்டப்பட்டன. மாநிலங்களின் முதல்வர்கள் தலைமைச் செயலகங்களில் கொடி ஏற்றி சிறப்பு பதக்கங்களை வழங்கினர்.
பொதுமக்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஜம்மு காஷ்மீரில் உமர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தலைநகர் ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றிய முதல்வர் உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீரில்..
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் கொட்டும் மழைக்கு இடையே சுதந்திர தின நிகழ்வில் பள்ளிக்கூட மாணவிகள் நடத்திய கலைநிகழ்ச்சிகள்

காஷ்மீர் மாணவிகள் நடனம்
ஸ்ரீநகர் பக்ஷி ஸ்டேடியத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீரின் பாரம்பரிய நடனமாடும் பள்ளிக்கூட மாணவிகள்

ஜார்க்கண்ட்டில்..
ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் ஹேமந்த் சோரன், தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தும் காட்சி

நாகலாந்தில்..
நாகலாந்தின் திமாபூரில் டிடிஎஸ்சி ஸ்டேடியத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நாகா இனக் குழந்தைகள் பாரம்பரிய நடனமாடிய காட்சி

பீகாரில்..
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் காந்தி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பொதுமக்களைப் பார்த்து கையசைக்கும் முதல்வர் நிதீஷ் குமார்..

நிதிஷ் வழங்கிய ஜிலேபி
பீகாரின் பாட்னாவில் மாணவிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜிலேபி வழங்கிய முதல்வர் நிதீஷ்குமார்

பெங்களூருவில்..
பெங்களூ அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் ஜவான்களைப் போல சீருடை அணிந்த மாணவர்கள்

அசாமில்..
அசாம் தலைநகர் கவுஹாத்தில் சுதந்திர தின நிகழ்வின் போது அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் முதல்வர் தருண் கோகய்

ஹிமாச்சலில்
ஹிமாச்சல் பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங், முப்படையினர் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்ளும் காட்சி

குஜராத்தின் பூஜ்-ல்
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் பூஜ் நகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றும் முதல்வர் நரேந்திர மோடி

ராஜஸ்தான்...
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் தேசியக் கொடி ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தும் முதல்வர் அசோக் கெலாட்

கொல்கத்தா
மேற்கு வங்க மாநிலம் இந்திரா காந்தி சரானியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசியக் கொடி ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தும் முதல்வர் மமதா பானர்ஜி

தமிழகத்தில்... கோட்டையில் கொடி
சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தும் முதல்வர் ஜெயலலிதா

ஜெ. சுதந்திர தின உரை
கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றிய பின்பு சுதந்திர தின உரையாற்றும் முதல்வர் ஜெயலலிதா

போர் நினைவு சின்னத்தில் மரியாதை
சுதந்திர தினத்தை முன்னிட்டு போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து
தமிழகத்தில்...
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்து காட்சி
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications