ஐசிஐசியை உடன் ராக்கியை கொண்டாடுங்கள்!

இதைப் பெற Money2India மூலம் பணத்தை பரிமாற்றம் செய்து அதற்கான பரிசாக ஒரு கிப்ட் குறியீட்டைப் பெறுங்கள்.
இந்தச் சலுகை அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சிங்கப்பூர், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து மற்றும் ஹாங்காங்கில் உள்ளவர்களுக்கு மட்டுமே.
ஐசிஐசிஐ வங்கி பல்வேறு வகையான பரிமாற்றங்களை வழங்குகிறது. 100க்கும் மேற்பட்ட இந்திய வங்கிகளுக்கு மின்னணு முறையில் பணம் அனுப்புவது, மின்னணு பரிமாற்ற முறையில் ஐசிஐசிஐ ரெமிட்டன்ஸ் அட்டைக்கு பணம் அனுப்புவது, நீங்கள் விரும்பிய நபரின் விசா டெபிக் கார்டுக்கு பணம் அனுப்புவது, இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள வங்கிக் கிளைகளுக்கு டிடி அனுப்புவது ஆகியவையும் இதில் அடக்கம்.
பாதுகாப்பான மற்றும் எளிய Money2India சேவையை இணையம் மற்றும் மொபைல் மூலம் ஆன்லைனில் கண்காணிக்கவும் முடியும். நிலையான ரூபாய் மாற்று விகிதம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் சேவை வல்லுனர்களை 24x7 மணி நேரமும் அணுக முடிவது ஆகியவை இதன் சிறப்பு அம்சங்கள்.
அமெரிக்க டாலர்கள், பிரிட்டிஷ் பவுண்ட், கனடா டாலர், யூரோ மற்றும் சிங்கப்பூர் டாலர்கள் மூலம் இந்த சேவையைப் பெறலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications