ஆபாச படம்: 2 டி.வி. சேனல்களுக்கு ரு. 12.5 லட்சம் அபராதம் விதித்த பிசிசிசி
டெல்லி: ஆபாச படங்களை தொடர்ந்து ஒளிபரப்பிய இரண்டு தனியார் டி.வி. சேனல்களுக்கு, இந்திய ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையம் 12.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
'பிக் சி.பி.எஸ்.லவ்', 'பிக் சி.பி.எஸ்.ஸ்பார்க்' என்ற இரண்டு தனியார் சேனல்கள் ஆபாச படங்களை தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாக மத்திய ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு புகார்கள் வந்தன.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த மத்திய அமைச்சகம், ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இரண்டு சேனல்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளை கண்காணித்த ஆணைய அதிகாரிகள், ஆபாச காட்சிகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், ஒழுங்குமுறை விதிகளை மீறி ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய பிக் சி.பி.எஸ்.லவ் சேனலுக்கு ரூ. 10 லட்சமும், பிக் சி.பி.எஸ்.ஸ்பார்க் சேனலுக்கு இரண்டரை லட்சமும் அபராதம் விதித்து ஒளிபரப்பு ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து ஒரு வாரத்துக்கு 2 சேனல்களும், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கும் வாசகத்தை ஒளிபரப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆபாச காட்சிகளை ஒளிபரப்பும் தனியார் டி.வி. சேனல்களுக்கு ரூ.30 லட்சம் வரை அபராதம் விதிக்கும் அதிகாரத்தை இந்திய ஒளிபரப்பாளர்கள் அமைப்பு, ஒளிபரப்பாளர்கள் ஒழுங்கு முறை ஆணையத்துக்கு கடந்த மாதம் 19 ஆம் தேதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications