''சத்தியமா சொல்றேன்.. கேப்டன் 'மிதக்க' மாட்டார்...!''
Subscribe to Oneindia Tamil

திருக்கோவிலூர் எம்.எல்.ஏவான வெங்கடேசன் அங்கு நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நீடிப்பு என்பது எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கின்ற செயல். இதனை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது.
பொதுமக்கள் மத்தியில் விஜயகாந்துக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ஆளுங்கட் சியைச் சேர்ந்தவர்களும், சில பத்திரிகைகளும் அவரைப்பற்றி உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுகின்றார்கள்.
மாவட்டச் செயலர் என்ற முறையில் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்ததாலும், பலநாள் அவரோடு தங்குவதற்கான சூழல் அமைந்ததாலும், சத்தியமாக நான் அறிந்த வகையில் அவருக்கு மது பழக்கம் கிடையாது என்றார் அவர்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications