நிர்வாண கோலத்தில் தலைகீழாக குழந்தைக்குப் பால் கொடுத்த பெண்....!
ஹவாய்: நிர்வாண கோலத்தில் யோகா செய்தபடி தனது குழந்தைக்குப் பால் கொடுத்த பெண், பிரசுரித்த புகைப்படத்தால் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.
ஆடைகளின்றி வசிக்கும் சுதந்திரத்துடன் கூடிய ஹவாய் தீவில்தான் இந்த கூத்து நடந்துள்ளது.
அந்தப் பெண் இந்தப் புகைப்படத்தால் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகி விட்டார்.

அமி உட்ரப்
அவரது பெயர் அமி உட்ரப். இவர் ஹவாய் தீவில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். ஹவாய் தீவில் ஆடைகளின்றியும் சுதந்திரமாக வசிக்கலாம்.

யோகா பிரியை
அமி ஒரு யோகாசனப் பிரியை ஆவார். யோகாசனம் செய்யாமல் அவரது எந்த நாளும் தொடங்காது, முடியாது.

தலைகீழாக யோகாசனம்
இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு இவர் தனது தோட்டத்தில் நிர்வாண நிலையில் யோகாசனம் செய்தார்.

தலைகீழாக பாலூட்டினார்
உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் நின்ற நிலையில் தனது பெண் குழந்தை நையாவுக்கும் பாலூட்டினார். இதை அவரது கணவர் புகைப்படம் எடுத்தார்.

இரண்டும் எனக்கு முக்கியம்
இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து அமி கூறுகையில், எனக்கு யோகாசனம் முக்கியம். அதேசமயம், எனது குழந்தைக்குப் பாலூட்டுவதும் முக்கியம். நான் யோகா செய்து கொண்டிருந்தபோது என் குழந்தை பசியெடுத்து என் மார்பருகே வந்தபோது அப்படியே அதற்குப் பாலூட்டினேன். இதில் தவறேதும் இல்லை என்றார்.

இப்படித்தான் அடிக்கடி
மேலும் அவர் கூறுகையில், பெரும்பாலும் நையா இப்படித்தான் பால் குடிக்கிறாள். நான் புல்வெளியில் நிர்வாண கோலத்தில் யோகா செய்வதும், அவள் தவழ்ந்து வந்து பாலருந்துவதும் எங்கள் வீட்டில் சகஜம் என்கிறார் அமி.

எதிர்ப்புகளும், ஆட்சேபனைகளும்
ஆனால் அமியின் செயலுக்கு எதிர்ப்புகளும், ஆட்சேபனைகளும் வராமல் இல்லை. பலர் இது தாய்மையை இழிவுபடுத்துவது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அதை அமி பொருட்படுத்தவில்லையாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications