அரசு இணையத்தளத்தில் உயிரோடு இருக்கும் எம்.எல்.ஏ. 'லேட்' பட்டியலில் சேர்ப்பு
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒடிஷா மாநில அரசின் இணையதளத்தில் உயிருடன் இருக்கும் எம்.எல்.ஏ. இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒடிஷா மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதாதள கட்சியின் சார்பில் ரான்பூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் சத்ய நாராயண் பிரதான். இந்நிலையில் ஒடிஷா அரசு இணையதளத்தில் உயிரோடு இருக்கும் பிரதானை மறைந்த எம்.எல்.ஏ. சத்ய நாராயண பிரதான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தகவல் ஊடகங்களுக்கு தெரிய வந்த பிறகு அரசின் ஐடி பிரிவில் உள்ளவர்கள் அவசர அவசரமாக அந்த பிழையை மாற்றிவிட்டனர். தற்போது அவர் பெயருக்கு முன்னால் இருந்த மறைந்த என்ற வார்த்தை இல்லை.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications