தமிழ்நாட்டை காப்பியடிக்கும் டெல்லி... ரூ.50க்கு மலிவு விலையில் வெங்காயம் விற்பனை
டெல்லி: வெங்காயம் விலை கிலோ 100 ரூபாயாக உயர்ந்திருப்பதால் மக்களின் நலன் கருதி டெல்லியில் சுமார் 1000 இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50க்கு மாநில அரசு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் காய்கறிகள் விலை உச்சத்தை தொட்டதை அடுத்து தமிழக அரசு பசுமை பண்ணை காய்கறி கடைகளை அறிமுகம் செய்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த காய்கறி கடைகள் மூலம் மலிவு விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதேபோல டெல்லி மாநில அரசும் மலிவு விலையில் வெங்காயம் விற்பனையை தொடங்கியுள்ளது. 150 வேன்களில் சனிக்கிழமை காலை முதல் வெங்காய விற்பனை செய்யும் பணியை மாநில அரசு துவக்கியுள்ளது. ஒவ்வொரு வேனும், நான்கு இடங்களில் வெங்காயம் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லாபமும் இல்லாமல் நட்டமும் இல்லாமல், வெங்காயத்தை வாங்கிய விலையில் விற்பனை செய்து மக்களின் நலனைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது மாநில அரசு என்று தில்லியின் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் ஹருன் யூசுப் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications