சரத்குமாரால் விஜய்க்கு ஜெ.விடம் ஒரு அபாயின்ட்மென்ட் கூட வாங்கித் தர முடியாதா?: அன்பழகன்
Subscribe to Oneindia Tamil

தலைவா படத்தை ரிலீஸ் செய்வதில் பிரச்சனை உள்ளது. இந்த நிலையில் படக்குழுவினர் விரும்பினால் தனது தயாரிப்பு நிறுவனமான அன்பு பிக்சர்ஸ் படத்தை வெளியிடும் என்று திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் மேலும் கூறியிருப்பதாவது,
தலைவா விவகாரத்தில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் ஏன் அமைதி காக்கிறார்?. நடிகர் சங்கத் தலைவராக இருந்தும், முதல்வரின் வலது கையாக செயல்பட்டும் அவரால் விஜய் முதல்வரை சந்திக்க ஒரு அபாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுக்க முடியாதா?. நடிகர்களுக்கு உதவி செய்யாமல் இருக்கும் சரத்குமார் நடிகர் சங்கத்தை விட்டு வெளியேறி, மற்றொருவர் பதவியேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தலைவா விவகாரத்தில் விஜய்க்கு உதவி செய்து வருவதாக சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications