கூகுள் சர்வர் டெளன்..!: 40% விழுந்த இன்டர்நெட் டிராபிக்!!
Subscribe to Oneindia Tamil

கூகுள் நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் கடந்த சனிக்கிழமை அதிகாலை திடீரென சில நிமிடங்கள் செயல் இழந்தன. ஜிமெயிலை அல்லது கூகுளின் எந்த ஒரு சேவையையும் பயன்படுத்த நினைத்தவர்களுக்கு 502 எர்ரர்தான் பதிலாக கிடைத்திருக்கிறது.
இந்த செயலிழப்பு சுமார் 5 நிமிடம் நேரம் நீடித்திருக்கிறது. இதனால் கூகுள் மூலமாக பேஜ்வியூஸை கணக்கிடும் பல நிறுவனங்களுக்கும் கடுமையான சரிவாம்.
இதுபற்றி GoSquared என்ற இணையம்சார் ஆய்வு நிறுவனம் கூறுகையில், ஆகஸ்ட் 16-ந் தேதியன்று 5 நிமிடங்கள் கூகுள் இணைய தளம் நின்று போனது. இதனால் அந்த 5 நிமிடங்களுக்குமான GoSquared -ன் பார்வையாளர் எண்ணிக்கை பதிவாகவில்லை. சுமார் 40% பார்வையாளர் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளது.
பின்னர் ஒருவழியாக கூகுள் நிறுவனத்தின் பொறியாளர்கள் சரி செய்திருக்கின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications