இளவரசன் தந்தைக்கு கொலை மிரட்டல்

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளவரசன் காதலித்து, கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர் கடந்த ஜூலை 4ம் தேதி தர்மபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார்.
இளவரசன் மரணம் குறித்து விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் இளங்கோவன் ரிட் மனு தாக்கல் செய்தார். விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில், கடந்த 7ம் தேதி இளங்கோவன் வீட்டிற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் இளங்கோவனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம் கடந்த 7ம் தேதி இளங்கோவன் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளளார்.
அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேவைபப்பட்டால் இளங்கோவனுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து போலீஸார் முடிவு செய்யவுள்ளனராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications