ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 64.30 ஆக வீழ்ச்சி! பங்குச் சந்தையிலும் சரிவு!!
Subscribe to Oneindia Tamil

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் ஒவ்வொரு நாளும் கடும் சரிவை எதிர்கொண்டு வருகிறது. இன்றைய வர்த்தகத்தின் போது ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 90 காசுகள் உயர்ந்து 64.30ஆக இருந்தது.
ரூபாய் மதிப்பு சரிவால் இந்திய பங்குச் சந்தைகளும் கடும் சரிவை சந்தித்தன. மும்பை தேசிய பங்குச் சந்தை 311 புள்ளிகள் சரிவுடன் இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தையும் சரிந்தது.












Click it and Unblock the Notifications