பிற மதத்தினரைவிட ஏழ்மையில் முஸ்லிம்கள்: மத்திய அரசு சர்வே
டெல்லி: இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களில் முஸ்லிம்கள் தான் மிகவும் ஏழையாக இருப்பதாக மத்திய அரசு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து மத்திய அரசு கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கணக்கெடுப்பு முடிவு வருமாறு,

முஸ்லிம்கள்
இருப்பதிலேயே முஸ்லிம்கள் தான் மிகவும் ஏழையாக உள்ளார்களாம். அவர்களில் தனிநபர் மீதான ஒரு நாள் சராசரி செலவு ரூ.32.66 ஆகும்.

சீக்கியர்கள்
சீக்கியர்கள் பிற மதத்தவரை விட நன்றாக வாழ்கிறார்களாம். அவர்களில் தனிநபர் மீதான ஒரு நாள் சராசரி செலவு ரூ.55.30 ஆகும்.

இந்துக்கள், கிறிஸ்தவர்கள்
இந்துக்களில் தனிநபர் மீதான ஒரு நாள் சராசரி செலவு ரூ.37.50 ஆகவும், கிறிஸ்தவர்களின் செலவு ரூ. 51.43 ஆகவும் இருந்துள்ளது.

மாதச் செலவு
2009-2010ல் சீக்கியர்களில் தனிநபர் மீதான சராசரி மாதச் செலவு ரூ.1, 659, அதே சமயம் முஸ்லிம்களின் செலவு ரூ.980 ஆக இருந்துள்ளது.

கிராமங்கள்
கிராமப்புறங்களில் முஸ்லிம்களில் தனிநபர் மீதான சராசரி மாதச் செலவு ரூ.833, இந்துக்களுக்கு ரூ.888, கிறிஸ்தவர்களுக்கு ரூ.1, 296 மற்றும் சீக்கியர்களுக்கு ரூ.1, 498 ஆகும்.

நகர்ப்புறம்
நகர்ப்புறங்களில் வாழும் முஸ்லிம்களில் தனிநபர் மீதான சராசரி மாதச் செலவு ரூ.1, 272, இந்துக்களுக்கு ரூ.1, 797, கிறிஸ்தவர்களுக்கு ரூ.2,053 மற்றும் சீக்கியர்களுக்கு ரூ.2,180 ஆகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications