குமாரசாமிபேட்டை சரவணனை ஆள் வைத்துக் கொல்ல முயன்ற அன்பு மனைவி அபீதா கைது!
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த சரவணன் எனபவரை கூலி்ப்படையை வைத்து கொல்ல முயன்ற வழக்கில் அவரது மனைவி அபீதாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இருவரும் என்ஜீனியர்கள். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரிந்தனர். தனித் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து தர்மபுரி திரும்பினார் சரவணன். அப்போது சிலர் அவரைக் கொலை செய்ய முயன்றுள்ளனர். அதிலிருந்து தப்பி விட்டார் சரவணன். தனது மனைவிதான் ஆட்களை செட்டப் செய்து தன்னை போட்டுத் தள்ள முயற்சித்ததாக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தர்மபுரி கோர்ட், இதுகுறித்து விசாரிக்குமாறு தர்மபுரி டவுன் போலீஸாருக்கு உத்தரவிட்டது. போலீஸார் அபீதா மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக கோர்ட்டி்ல ஆஜராவதற்காக சிங்கப்பூரிலிருந்து கிளம்பி சென்னை வந்தார் அபீதா. இதையடுத்து உஷாரான விமான நிலைய போலீஸார், அபீதாவை அங்கேயே வைத்தகு் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications