For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இருக்குற பஞ்சாயத்துல இந்த வேலைய எவண்டா பாத்தது?

Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை வித்தியாசமான முறையில் போட்டோஷாப் செய்து தேமுதிகவினர் கலக்கியுள்ளனர். அந்தப் படம் பேஸ்புக்கில் வலம் வந்து கொண்டுள்ளது தற்போது.

அதாவது மகாகவி பாரதியார் படத்தில் விஜயகாந்த் முகத்தை சேர்த்து நவீன பாரதியாராக காட்டியுள்ளனர் தேமுதிகவினர். இந்த போஸ்டரை படம் பிடித்து பேஸ்புக்கில் போட்டுள்ளனர். ஏற்கனவே பல கட்சித் தலைவர்களை கடவுள்களாகவும், மகான்களாகவும் சித்தரித்துப் போட்டு பலமுறை சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாரதியாராக விஜயகாந்த்தை சித்தரித்துள்ளனர்.

English summary
DMDK cadres have morphed great poet Bharatiyar's face with their leader Vijayakanth and has posted the posters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X