தமிழில் வெளியாகிறது மொசில்லா ஃபயர் ஃபாக்ஸ்!
Subscribe to Oneindia Tamil

கணிணி பயன்பாடும் இணைய பயன்பாடும் அதிகரிக்க அதிகரிக்க மென்பொருட்களின் கட்டளை சொற்களை தமிழுக்கு மாற்றும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்றன. இருப்பினும் அது வெற்றிகரமானதாக வலம் வந்துவிடவில்லை.
தற்போது 10 பொறியாளர்களைக் கொண்ட குழுவினர் மொசில்லா ஃபயர் ஃபாக்ஸ் ப்ரெளசரின் கட்டளை சொற்களை தமிழுக்கு மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதில் file என்பதற்கு கோப்பு, preferences என்பதற்கு விருப்பங்கள் என்றும் copy என்பதற்கு நகல் எடு என்றும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மொசில்லா ஃபயர் ஃபாக்ஸானது 120 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதில் சில இந்திய மொழிகளும் அடங்கும். இந்த தமிழாக்கம் செய்யப்பட்ட மொசில்லா ஃபயர் ஃபாக்ஸ் அடுத்த 3 அல்லது 4 வாரங்களில் வெளியிடப்பட இருக்கிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications