மும்பை போட்டோகிராபர் பலாத்கார சம்பவம்.. சபாநாயகர் மீராகுமார் கடும் கண்டனம்!
டெல்லி: மும்பை பெண் போட்டோகிராபர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு சபாநாயகர் மீராகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நாடாளுமன்ற கூட்டத்துக்கு வருகை தந்த போது செய்தியாளர்களிடம் பேசிய மீரா குமார், மும்பை சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.

டெல்லி பலாத்கார சம்பவத்துக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் இத்தகைய குற்றங்களுக்கு எதிராக கடும் தண்டனை வழங்கக் கூடிய மசோதாவை நிறைவேற்றி இருக்கிறோம். அது முழுமையான அளவில் நடைமுறைப்படுத்தப்படும் என நம்பிக்கை கொள்வோம் என்றார்.
பெண்கள் ஆணைய தலைவர் மமதா சர்மா

இதேபோல் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பெண்கள் ஆணைய தலைவர் மமதா சர்மா, மும்பை பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அந்த குற்றவாளிகளுக்கு எதிரான நீதித்துறை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications